Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வெளியானது – அரசு அறிவிப்பு…!!

மாணவர்களுக்கு குறைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்துக்கான புளுபிரிண்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இந்நிலையில் மாணவர்களுக்கு 19-ம் தேதி முதல் பள்ளி திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40% பாடத் திட்டத்தை அரசு குறைத்துள்ளது. தற்போது குறைக்கப்பட்டுள்ளன பாடத்திட்டத்துக்கான புளூபிரின்ட் இணையத்தில் வெளியாகி உள்ளது. மாணவர்கள் https://www.padasalai.net/ என்ற இணையதளத்திற்கு சென்று பாடத்திட்ட மாற்றத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த புளுபிரிண்ட் ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு தரப்பட உள்ளது.

Categories

Tech |