Categories
மாநில செய்திகள்

மத ஊர்வலங்களை அனுமதிக்க…. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழகத்தில் மத ஊர்வலங்களை அனுமதிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் வருகிற மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரைமுறை ஊரடங்கு என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மத ஊர்வலங்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பலரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து பிறர் மனதை புண்படுத்தாமல் அனைத்து சாலைகள், தெருக்களில் மத ஊர்வலங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத சகிப்பு தன்மை இன்மை நாட்டின் மதச்சார்பின்மைக்கு கேடு என்று வேதனை தெரிவித்துள்ளது.

Categories

Tech |