Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”கமரகட்டு” ஞாபகத்தில் வருகின்றதா ? எப்படி செய்யலாம்னு பாருங்க …!!

நீங்கள் குழந்தைப் பருவத்தில் சாப்பிட்ட கமரகட்டு ஞாபகத்தில் வருகின்றதா இதோ அதை வீட்டிலேயே செய்து ருசியுங்கள்.

தேவையான பொருட்கள்,

தேங்காய் துருவியது ஒரு கப்,

வெல்லம் 200 கிராம்,

நெய் நாலு ஸ்பூன்.

Image result for kamarkattu recipe

செய்முறை:

1. ஒரு கடாயில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு காய்ச்சவும்

2. அதனோடு துருவி வைத்த தேங்காய் மற்றும் நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.

3. இந்தக் கலவையை சிறு துண்டுகளாக உருட்டினால் சுவையான கமரகட்டு ரெடி.

Categories

Tech |