தேவையான பொருட்கள் :
வெந்தயம் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பட்டை – 1
செய்முறை :
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து வெந்தயம் ,பட்டை ,சீரகம் சேர்த்து கொதிக்கவிட்டு 1 கப் ஆனதும் வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு காணாமல் போய் விடும் .