கார் பந்தய விளையாட்டு வீராங்கனை ஒருவர் ஆபாச பட நடிகையாக மாறியது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை ரினி கிரேசி கூறியதாவது, “ஆபாச படத்தில் நடிக்க நான் எடுத்த முடிவு சரியானது என்று நினைக்கிறேன்.. இதில் நடிக்க ஆரம்பித்த பின் தான் நிறைய பணம் நான் சம்பாதிக்கிறேன்.
இந்த பணம் என்னுடைய வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது. சில ஆண்டுகள் தொடர்ந்து நான் ஆபாச படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.. ஆபாச நடிப்பு தொழில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது” என்று கூறியுள்ளார்.