வங்கிகள் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள உகந்த சூழல்களை பயன்படுத்த வேண்டும் என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி மக்கள் செல்போன் செயலி மூலமாக உடனடி கடன்கள் எடுக்க மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் சென்னை மாநகர காவல் ஆணையரும் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் மோசமான கடன்களை இரட்டிப்பாகுத்தல் மற்றும் அதிகரிக்கும் நிதிச் சந்தைகள், நாட்டின் பலவீனமான பொருளாதார நிதி திடநிலையை அச்சுறுத்துகின்றன. வங்கிகள் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள உகந்த சூழல்களை பயன்படுத்த வேண்டும் என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.