Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…”சாமர்த்தியமான பேச்சால் வெற்றி”… வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி செல்லும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். இன்று வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இ ன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவிக்கு இடையில் இருந்த சங்கடங்கள் தீரும் . பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும்.

இன்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கூடும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் சிறப்பாகவே செய்வீர்கள். அதுமட்டுமில்லாமல் பெண்கள் எந்த ஒரு வேலையையும் மனத்திருப்தியுடன் செய்வார்கள். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி ஏற்படும்.இன்று  பணவரவை பொருத்தவரை தாராளமாக இருக்கும்.

இன்று வெளியூர் பயணங்களை மேற் கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது  வெள்ளையநிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் மிகவும் சிறப்பாக நடக்கும்

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :    மேற்கு

அதிர்ஷ்ட எண் :     4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்  :  வெள்ளை மற்றும் காவி நிறம்

Categories

Tech |