ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் இத்தாலி பேபியோ போக்னினி ஆகியோர் மோதினார்.
இதில் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற கார்லோஸ் அல்கராஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனிடையே இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவை சேர்ந்த டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேனுடன் ,கார்லோஸ் அல்கராஸ் இருவரும் மோதுகின்றன .