Categories
டென்னிஸ் விளையாட்டு

ரியோ ஓபன் டென்னிஸ் : ஸ்பெயின் வீரர் அல்கராஸ் …. சாம்பியன் பட்டம் வென்றார்….!!!

ரியோ ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.இதில் ஸ்பெயினை சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ், அர்ஜெண்டினா வீரர் டியகோ ஸ்கெவெர்ட்ஸ்மேன் ஆகியோர் மோதினர்.
இதில்  6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்ற கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

Categories

Tech |