Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு …தாராள தனவரவு கிடைக்கும் …மதிப்பும் மரியாதையும் கூடும் …!!

ரிஷபம் ராசி அன்பர்களே …! இன்று குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் உண்டாகும்.  கணவன் மனைவிக்கிடையே அந்நுண்ணியமான  உறவு இருக்கும்.  புத்திரர்களால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.  தாராள தன வரவுகளால் இதுவரை  தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும்.  எதிலும் சற்று நிதானமாக நடந்து கொள்வது மட்டும் அவசியம்.  பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும்.  வசதிகளும் அதிகரிக்கும்.

மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள்.  மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டிய சூழல் அமையும்.  இன்று எதிரிகளிடம் கொஞ்சம் கவனமாகத்தான் நடந்துகொள்ள வேண்டும்.  தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாகவே  நீங்கள் செயல்படுவீர்கள்.  இன்று காதலர்கள் மட்டும் வாக்குவாதத்தில் ஏதும் ஈடுபட வேண்டாம்.  பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பெரிய பிரச்சனையும் இல்லைங்க சிறப்பாகவே இருக்கிறது.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.  அதுமட்டுமல்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்.  காரியங்கள் அனைத்தும்ரொம்ப  நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண்  : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை மற்றும் நீலம் மஞ்சள் நிறம்

Categories

Tech |