Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசி !!.. மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும்..

ரிஷபம் ராசி நேயர்களே ..!! இன்று மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும். தொழில் வியாபாரத்தில் அதிவிருத்தி நிலை உருவாகும் .ஆதாய பணவரவு கிடைக்கும் பிள்ளைகளில் நல்ல செயல் பெருமையைத் தேடிக் கொடுக்கும். இன்று  மாணவர்கள் தனித் திறமையால் புகழ் பெறுவார்கள் தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும் கவனமாக இருங்கள்.

இன்று வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாகவே செல்லுங்கள் பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் இருக்கட்டும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அதற்கான வாய்ப்புகள் இருக்கு. எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம் இதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் .எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் பொறுமையாகவே  கடைபிடியுங்கள் கணவன் மனைவிக்கிடையே சின்னச்சின்ன புருசல்கள்  இருக்கும். இன்று கூடுமானவரை கணவன்மார்கள் மனைவியிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று எதையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று துணிந்து காரியங்களை நீங்கள் எதிர்கொள்கிறார்கள். இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்த பிரச்சனையும் இல்லை .சுமூகமான தீர்வு இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும் .முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் அது உங்களுக்கு அது அதிஷ்ட்டதை  கொடுக்கும் . அதுமட்டுமில்லாமல். இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னதமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கரும்ம  தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கு…

அதிர்ஷ்டமான திசை             :             தெற்கு

அதிர்ஷ்ட எண்                            :             5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்                            :            ஊதா மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |