Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு…”கணவன் மனைவிக்கிடையே அன்பு”….. தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்…!!!

ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று சொந்த பந்தங்களை இழந்த துயரம் விலகிச்செல்லும்.  நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். இன்று கலைத்துறையில் இருப்பவர்கள் எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி, நல்ல முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகள், சமூக சேவர்கள் இவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும்.

நன்மை தீமைகள் என கலந்து இருந்தாலும் சிறப்பான பலனே இன்று இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் பொழுதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. இன்று வரவு இருக்கும். வரவு இருந்தாலும் செலவுகள் கூடும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

இன்றைய நாள் கொஞ்சம் படித்த பாடத்தை மட்டும் எழுதிப் பாருங்கள். நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |