Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு ”அன்பு அதிகரிக்கும்” காரிய வெற்றி உண்டாகும்…!!

 ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று  பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். ஆடை ஆபரண பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். வருமோ வராதோ என நினைத்த பணம் கையில் வந்து சேரும். விலகிச் சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும். திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும்.

அன்பு அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது. மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் .மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல். இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட மான திசை    :    வடக்கு

இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட மான எண்       :    6 மற்றும் 7

இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட மான  நிறம்     :   மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |