ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பெருந்தன்மையுடன் அனைத்து விஷயத்திலும் நடந்துகொள்வீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சபையில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வீட்டை புதுப்பிப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களுடைய நிர்வாகத் திறமை பளிச்சிடும். உங்களுடைய வர்த்தக திறமையும் இன்று அதிகரிக்கும்.பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றம் அடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாகவே செய்து முடிப்பீர்கள். இன்றைய நாள் சுவாரஸ்யமான நாளாகவே இருக்கும். திருமண முயற்சிகள் காதல் கைகூட கூடிய சூழலுக்கு இருக்குங்க.
இன்று மாணவர்களுக்கு கொஞ்சம் கடுமையான நாளாக இருக்கும் .விளையாட்டுத் துறையில் ஆர்வம் செல்லும். விளையாடும் பொழுது நீங்கள் கவனமாக விளையாட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற் கொள்ளும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு எப்போதுமே நல்ல அதிஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசையாக : மேற்கு
இன்று உங்களுக்கான அதிஷ்டமான எண் : 1 மற்றும் 5
இன்று உங்களுக்கான அதிஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் நீலம் பச்சை நிறம்