Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு.. நிதி உதவி கிடைக்கும்.. புதிய வாய்ப்புகள் உருவாகும்..!!

ரிஷப ராசி அன்பர்களே,  வெகுநாள் நீங்கள் திட்ட மிட்ட காரியம் ஒன்று  சிறப்பாக நிறைவேறும், தொழில் வியாபாரம் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், உபரி வருமானமும் கிடைக்கும் பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். இன்று  பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும், தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும்.  நிதி உதவியும் கிடைக்க பெறுவீர்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். சம்பளம் உயர்வு போன்றவையும் வரும். இன்று  கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும்,  நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று  மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள்,  அதுமட்டுமில்லாமல் விளையாட்டுத் துறையிலும் முன்னேறி செல்விர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து  கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும்  ரொம்ப நல்ல படியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம்

Categories

Tech |