ரிஷபம் ராசி அன்பர்களே …! இன்று எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதங்கள் ஏதும் வேண்டாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியிருக்கும்.
வாடிக்கையாளரிடம் அனுசரித்து தான் பேசவேண்டும். உச்சத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை கண்டிப்பாக அனுசரித்துச் செல்லுங்கள். அவரிடம் வாக்கு வாதங்கள் எதுவும் எப்பொழுதுமே வேண்டாங்க. அதேபோல கூடுமானவரை புதிய முயற்சிகளை இன்று தடுப்பணைகள் புதிய உதவிகளையும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். பயணங்கள் செல்வதாக என்பதால் கவனமாக தான் செல்ல வேண்டும்.
தீ,பொருட்கள் பயன்படுத்தும்போது ரொம்ப கவனமாக தான் பயன்படுத்த வேண்டும். காதலர்கள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை இறை வழிபாட்டுடன் தொடங்குங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் சிறப்பாக இருக்கும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோல இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்