Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…சஞ்சலம் ஏற்படலாம்….ஊக்கம் கூடும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!    உங்கள் மனதில் இன்று பொய்யாத சஞ்சலம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழியில் செயல்பட ஊக்கம் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவையில் உள்ள பணிகளை நிறைவேற்றுவது அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்றவேண்டும். உணவுப்பொருட்களை தரம் அறிந்து கொள்ளுங்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும், கொஞ்சம் கவனமாக இருங்கள். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் நடக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |