Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…பெருமை கூடும்…லாபம் பெருகும்….!

ரிஷப ராசி அன்பர்களே …!   இன்று மங்கல நிகழ்வுகளில் இனிமை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும் லாபம் அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் உண்டாகும். பெண்களுக்கு இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் பெருமையை கொடுக்கும். இன்று அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையை காண்பீர்கள்.

அதே நேரம் தான் உண்டு தன் வேலை உண்டு என்கின்ற ரீதியில் பணியாற்றி அனைத்து பிரச்சனைகளையும் இருந்து ஒதுங்கி இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்னை வேண்டாம். இன்று சுய சிந்தனை அதிகரிக்கும். இன்று சுயதொழில் உள்ளவர்களுக்கும் ஓரளவே லாபம் கிட்டும். காதலர்களின் பொறுமை காக்க வேண்டும் நிதானத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

அக்கம்பக்கத்தினர் இடம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள் தயவுசெய்து கோபத்தை மட்டும் எப்பொழுதும் விட்டுவிடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்:2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |