Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…மந்தநிலை நீங்கும்…உற்சாகம் கூடும்…!

ரிஷப ராசி அன்பர்களே …! இன்று பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடுகள் அவசியம். தொழில் வியாபாரம் சுமுகமாக இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் பல செலவுகள் ஏற்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களில் தயவுசெய்து செல்ல வேண்டாம். உங்களது பொருட்களை பார்வையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் வேண்டும். அதில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் கொடுக்க வேண்டாம்.

தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை நீங்கும். அரசியல் தொண்டர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டோடும். சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். கலைஞர்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் நன்மை ஏற்படும். பயணங்கள் செல்வதாக இருந்தால் உடமைகள் மீது கொஞ்சம் கவனமாகவே இருங்கள். ஆரோக்கியம் சீராக உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக அமையும். காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லத. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |