Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…எண்ணங்கள் மேலோங்கும்…திறமை வெளிப்பட்டும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!    இன்று பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். அதன் காரணமாக மனதில் பூரண திருப்தி ஏற்படும். காரியங்கள் மிக சிறப்பாக நடக்கும் உயர்ந்த எண்ணங்கள் மேலோங்கும். வாகனம் யோகம் போன்றவற்றை இன்று அனுபவிக்கக்கூடும். பயணங்களால் மகிழ்ச்சியும் இருக்கும். பணத்தேவை அதிகரிக்கும். செயல் திறன் வெளிப்படும். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழலும் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான பணிகளுக்கு செலவு செய்யவேண்டியிருக்கும்.

அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும் .மேலதிகாரிகள் வழிகாட்டுதல் படி நடப்பது நன்மை கொடுக்கும். உற்றார் உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும். கொஞ்சம் நிதானத்தை  மட்டும் கடைபிடியுங்கள். ஓரளவு சீராக இருப்பதால் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். அலுவலகத்தில் முக்கியமான நபரின் சந்தித்து மகிழ்ச்சி கொள்வீர்கள். பால்ய நண்பர்கள் மூலமும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

இன்று உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். வயிற்று உப்புசம் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் கவனத்தில் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம் .

Categories

Tech |