ரிஷப ராசி அன்பர்களே …! இன்று தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு பணியாற்றிய தடைகளை அகற்றி விடுகிறீர்கள். புதியவர்களின் நட்பு கிட்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் மட்டும் செய்யுங்க. விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வைப்பதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அலைச்சல் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிட்டும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
காதலர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1
அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.