ரிஷப ராசி அன்பர்களே …! இன்றைய நாள் உங்களுக்கு கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்கும். ஆயினும் மனசஞ்சலங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வழக்குகளால் பெட்டி செலவு ஏற்படலாம். காரிய தடை வந்து செல்லும். ஓரளவே இன்று முன்னேற்றமான பலனை நீங்கள் அனுபவிக்க முடியும். வெளிவட்டாரத்தில் உதவிகள் செய்வதால் பாராட்டுகள் கிடைக்கும்.தொழில் போட்டியில் ஓரளவு படிப்படியாக குறையும்.
வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செய்வதற்கான திட்டங்களை தீட்டி கொண்டிருப்பீர்கள். ஆனால் எதையும் யோசித்து செய்யுங்கள் அது போதும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் மனதை நிம்மதியாக வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்.
பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஊதா நிறம்.