ரிஷப ராசி அன்பர்களே …! எதிர்பார்காவிட்டாலும் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். நல்ல நண்பர்களின் உதவியால் மாணவர்கள் பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்பட்டு அவர்களுக்காக செலவு செய்ய வேண்டும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் ஏற்படும். வலி கொஞ்சம் இருக்கும்.
பணம் வரவு செலவு இருப்பதால் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்கும் பொழுது தீர ஆலோசனை செய்து செயல்படுவது ரொம்ப நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். இன்று வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள். இன்று காதலர்களுக்கு ஓரளவில் இனிமை காணும் நாளாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்.