ரிஷப ராசி அன்பர்களே …! இன்று சிறு செயலும் உங்களுக்கு கடினமாக உழைக்க வைத்துவிடலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். சராசரி அளவில் பணவரவு இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு.
கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது ரொம்ப நல்லது. பணவரவு ஓரளவு மகிழ்ச்சியை கொடுக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தீ,ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுதும் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபட்டு மனம் திருப்தி அடையக் கூடும். காதலர்களுக்கு ஓரளவு இனிமையான நாளாக இருக்கும்.
காதலில் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும். புதியதாக காதல் வயப்பட கூடிய சூழலும் அமைகின்றது. முக்கியமான பணியை மேற்கொள்ள சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காயத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.