Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…உதவிகள் கிடைக்கும்…மன குழப்பம் நீங்கும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!   இன்று நட்பு வட்டம் விரிவடையும் நாள் ஆகியிருக்கும். வாழ்க்கைத் துணைகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தின் வருமானத்தை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். புதிய ஒப்பந்தங்களில் கை கொடுப்பதாக இருக்கும். எதையும் செய்துவிட வேண்டுமென்று என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு இன்று கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கும். அதுபோலவே எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மன குழப்பம் நீங்கி அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும் காதலர்களுக்கு இடையே சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரோம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும் . அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |