Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…ஆதாயம் உண்டாகும்…காரிய வெற்றி ஏற்படும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!  கனவுகள் நனவாகும் நாளாக இருக்கும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருமானம் சிறப்பாகவே இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அறிய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட கூடுதல் செலவுகள் இருக்கும்.

பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும் நிலையில் உள்ள பணம் கையில் வந்து சேரும் காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். திருமண முயற்சிகளை ஏற்பாடு செய்யுங்கள் நல்லபடியாக நடந்து முடியும். அதே போல சில விஷயங்களில் வாக்குவாதங்கள் எதிர்கொள்ளாமல்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் சனிக்கிழமை என்பதால் எல்  கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |