ரிஷப ராசி அன்பர்களே …! இன்று சுய பெருமை பேசுபவர்கள் தயவு செய்து பகிருங்கள். கூடுதல் செயல்திறனும் உழைப்பு மட்டுமே தொழில் வியாபார வளர்ச்சி பெற உதவும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். போக்குவரத்தை பயன்படுத்துவது நல்லது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.
வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர்கள் கேட்பதன் மூலம் நன்மை கிடைக்கும். பிள்ளைகளின் உடல் கொஞ்சம் கவனமாக இருங்கள். நட்பு ரீதியில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை கொடுக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து கொண்டு பாராட்டுகளையும் பெறுவீர்கள். தடைகள் ஓரளவு இருக்கும் வருத்தம் உண்டாகும். காதலர்களை பேச்சில் மட்டும் நிதானம் வேண்டும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.