ரிஷப ராசி அன்பர்களே …! இன்று பிடிவாத குணத்தால் அவப்பெயர் கொஞ்சம் ஏற்படலாம். தொழிலில் அனுபவத்தை பாதுகாக்க கூடுதலாக உழைப்பு தேவைப்படும். பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். பெற்றோரின் ஆலோசனையை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் இருக்கும்.
சகோதரர் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். உறவினர்கள் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். நண்பர்களால் நல்ல முன்னேற்றமான தகவல்கள் வந்துசேரும். கடினமான உழைப்பு இருக்கும். அதனால் உடல் சோர்வுக்கும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்று காதலர்கள் பேச்சில் எந்த விதத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது நல்லது.ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.