Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…அலைச்சல் உண்டாகும்…எதிலும் முன்னேற்றம் உண்டு…!

ரிஷப ராசி அன்பர்களே …!    இன்று குடும்ப உறுப்பினர்கள் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் பிழைக்கச் செல்லும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுப செலவு உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகும். இன்று எதையும் தெளிவாக சிந்தித்து செய்ய வேண்டும்.

தேவை இல்லாத விஷ்யத்திற்காக மனக் குழப்பம் அடைய வேண்டாம். பொறுமையாகவே செயல்படுங்கள். எந்த எண்ணத்தை செயல்படுத்தும் போதும் தேவையில்லாத விஷயத்திற்காக மனக்குழப்பம் மட்டும் அடைய வேண்டாம். பொறுமையாகவே செயல்படுங்கள். அதுபோலவே தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணம் இருக்கும். காரியங்களை செயல்படுத்துவதற்கு பணம் ஏதும் வாங்க வேண்டாம். இன்று எப்போதும் போலவே நிதானமாக இருந்தால் போதுமானது. காதலர்களுக்கு எந்த விதத்திலும் முன்னேற்றமே இருக்கும்.

அதே போல் வசீகரமான தோற்றத்தால் காதலில் பயப்படக்கூடிய சூழலும் இருக்கும்.  வெளியூர் பயணம் செல்வதாக இருந்தால் பயணங்கள் மீது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாத அலைச்சல் மட்டும் வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |