Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…குடும்பச்சுமை கூடும்…ஆரோக்கியம் சீராகும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!      இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் காணும் நாளாக இருக்கும். குடும்பச் சுமை கூடும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். விரயங்கள் கூடுதலாக ஏற்படும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பண வரவு வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். அதிக கோபம் கொஞ்சம் உண்டாகலாம்.

மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. செலவு அதிகரிக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். உறவினர் வருகை இருப்பதால் மனதில் அதிக கவலை ஏதும் தோன்றாமல் இருக்கும்.   காதலர்களுக்கு இன்று ஓரளவு இனிமையான நாளாகவே இருக்கும். திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாடு மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |