ரிஷப ராசி அன்பர்களே …! வாழ்வில் சிரமங்களையும் சரி செய்ய திட்டமிட்டவர்கள் முயற்சிக்கான பலன் ஓரளவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர் கொள்வீர்கள். செலவில் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. உணவுகளை உண்பதை மட்டும் தவிர்க்க வேண்டாம். அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடித்துவிட்டீர்கள்.
பணவரவு ஓரளவு இருக்கும். எடுக்கக்கூடிய முடிவில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்யுங்கள். எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவுகளை மட்டும் எடுக்க வேண்டாம். அலட்சியம் ஏதும் காட்ட வேண்டாம். இன்று புதியதாக பொருட்கள் ஏதும் வாங்க வேண்டாம்.உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.
இன்று காதலர்களுக்கும் இனிமையான நாளாக அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்