ரிஷப ராசி அன்பர்களே …! இன்று பொதுப் பிரச்சினையில் கருத்துக்கள் ஏதும் நீங்கள் சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கை அடைவதற்கு கூடுதலாக பணிபுரிய வேண்டும். புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானமும் அதிகரிக்கும். எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
மாணவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும். சக மாணவியிடம் மட்டும் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை பேச்சில் எப்போதுமே நிதானத்தை கடைபிடியுங்கள். தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். ஏற்கனவே தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியம் இன்று நல்லபடியாகவே நடத்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
அவசரம் அவசரமாக எந்தவித காரியத்தை மட்டும் நீங்கள் செய்ய வேண்டாம். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.