Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…பழைய பாக்கிகள் வசூலாகும்…ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு…!

ரிஷப ராசி அன்பர்களே …!  இன்று மானைவி, குழந்தைகளின் ஆரோக்கிய குறைவு மருத்துவ செலவை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். எடுத்த காரியங்களில் தோல்வி அடைவதை கண்டு தயவுசெய்து துவண்டு விடாதீர்கள். தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பதை புரிந்துகொள்வீர்கள். தாமதம் காணப்படும் எதிர்ப்புகள் விலகி செல்லும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு ஓரளவு மாறும். வியாபாரம் வேகம் பிடிக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். போட்டிகள் விலகும். புதிய ஒப்பந்தங்கள் இல்லம் தேடி வரும். லாபம் சீராக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் தயவு செய்து என்னை வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன்கிழமை என்பது சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |