Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…புதிய வாய்ப்புகள் உண்டாகும்…பாராட்டுகளை பெறுவீர்கள்…!

ரிஷப ராசி அன்பர்களே …!  இன்று குடும்ப விவகாரத்தில் முக்கியமான தீர்ப்பு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். நிலுவைப்பணம் வசூலாகும். நீண்டகால நண்பரை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தெய்வ வழிபாட்டை செய்வீர்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.

உங்கள் செயல்களை நல்லது என்று மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பாராத பண வரவு சிறப்பாக இருக்கும். செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கனவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று புதியதாக காதல் வயப்பட்ட கூடிய சூழலும் இருக்கும். அதேபோல காதலர்களுக்கும் இன்று நாள் இனிமையான நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3

அதிஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |