Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…சங்கடங்கள் நீங்கும்…நட்பால் ஆதாயம் உண்டு…!

ரிஷப ராசி அன்பர்களே …!   எதிலும் திட்டமிட்ட செயல் உங்களுக்கு நிறைவேறும். நண்பர் உறவினர் பாராட்டுகளை தெரிவிப்பார்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். பண பரிவர்த்தனை அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை தாமதம் நீக்கி உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நல்லபடியாகவே நடக்கும். பண தட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சங்கடங்கள் அனைத்தும் தீரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். நட்பால் ஆதாயம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.

இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சரியாக நடக்கும்.

அதிஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்.

Categories

Tech |