ரிஷப ராசி அன்பர்களே …! இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும் மனதில் இனம்புரியாத கவலை மேலோங்கும். அனாவசிய பேச்சுக்கு வைத்துக் கொள்வது ரொம்ப நல்லது மனதில் தைரியமும் இருக்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது ரொம்ப நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். கஷ்டங்கள் ஓரளவு படிப்படியாகத் தீரும். பேச்சின் இனிமையான காரியங்கள் அனைத்தும் கைகூடும்.
சுப பலன்களை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது ரொம்ப நல்லது. பதவிகள் பற்றிய கவலை கொஞ்சம் இருக்கும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்லபடியாக தான் இருக்கும். ஆனால் மாலை நேரங்களில் தியானம் போன்றவற்றில் ஈடுபடுகையில் நல்லது. நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் அதுபோலவே சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.