ரிஷப ராசி அன்பர்களே …! இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும். பதற்றம், படபடப்பு தோன்றி மறையும். வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பயணங்களில் கால தாமதம் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி தங்கு தடையின்றிக் கிடைக்கும். பெண்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
எடுத்த காரியம் நல்லபடியாக நடக்கும். அதேபோல் அனைவருடனும் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. பூர்விக சொத்துக்கள் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்பட்டாலும் வந்து சேரும். எதிர்பார்த்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கொண்டு குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும்.
இன்று காதலர்களுக்கு இனிமையான சூழல் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். ஞாயிற்று கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிஷ்ட எண்கள்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.