ரிஷப ராசி அன்பர்களே …! இன்று கூட பிறந்தவர்கள் கூடுதல் நன்மை கிட்டும் நாளாக இருக்கும். இதுவரை வராத உறவினர்கள் சிலர் உங்களின் இல்லம் தேடி வரக்கூடும். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்க முன்வருவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வீண் சச்சரவுகள் வர வாய்ப்புகள் உண்டு அதில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வியாபாரிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை அரசாங்கத்தின் கெடுபிடியை சந்திக்கக்கூடும்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் வீட்டில் நிலையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் நடந்து கொள்வீர்கள். கல்வி பற்றிய பயம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். புதியதாக தடங்கல் ஏதும் இப்போதைக்கு வாங்க வேண்டாம். அதேபோல புதிய முயற்சிகள் ஏதும் இப்போதைக்கு செய்ய வேண்டாம். காதலர்கள் இன்று பேசும்போது நிதானத்தைக் கண்டிப்பாக கடைபிடித்து தான் ஆக வேண்டும்.
அது போலவே இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.