Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…அனுசரித்து செல்வது நல்லது…வாக்குறுதி கொடுக்காதீர்கள்..!!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று வேலைப்பழு காரணமாக வேலைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும் இன்று வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். இன்று  மாணவர்கள் பொறுமையாக இருந்து கல்வியில் முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று கல்வியில் சிறிதேனும் தடை ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |