Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

‘ரிஷப ராசிக்கு”….தெளிவு பிறக்கும்…முயற்சி வெற்றி ஆகும்…!!!

 ரிஷப ராசி அன்பர்களே…!!! இன்று  எதிரிகள் இடம் மாறிப் போவார்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இன்று  வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடுவீர்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் இருக்கும். எந்த ஒரு தொழிலும் தெளிவாக  செய்வது ரொம்ப சிறப்பு . முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அதே போல மனமும் இன்று  தெளிவாக தான் இருக்கும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும், அவசர முடிவுகளை எப்போதுமே தவிருங்கள். பணம்  வரும் வாய்ப்பு இருக்கும்.  ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடைய கூடும். சேமிப்பு இன்று கூடுதலாகவே இருக்கும் . இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பு வாய்ந்த தருணம் ஏற்படும் .

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட  எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |