Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு… சிந்தித்து செய்லபடுங்கள்.. லாபம் கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்மறை எண்ணம் உள்ளவர்களிடம் விலகி இருங்கள். தொழில் வியாபாரம் செழித்து கொஞ்சம் கிடைக்கின்ற வாய்ப்பை தயவுசெய்து தவறாமல் பயன்படுத்துங்கள். உறவினர்களை  குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். நண்பர்களையும் குறை சொல்ல வேண்டாம். செலவில் சிக்கனத்தைக் கொஞ்சம் கடைபிடியுங்கள். சிரமத்தை தவிர்க்கலாம். சத்தான உணவுகளை வாங்கி உண்ணுங்கள் உடல்நலத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

இன்று  சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும். பண விஷயங்களில் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது ரொம்ப நல்லது. மிக முக்கியமாக வம்பு வழக்குகளில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். பஞ்சாயத்துக்கள் ஏதும் என்று சொல்லவேண்டாம். கொடுத்த கடன்கள் வசூலாவதில்  கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீல நிறம் கொஞ்சம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் வைப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய கரும தோஷங்கள் நீங்கப் பெறும்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |