ரிஷப ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய நல்ல செயல் நண்பரிடம் பாராட்டுகளைப் பெறும். தொழிலில் உங்கள் கடுமையான உழைப்பினால் புதிய சாதனைகளைப் புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாகும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில் சார்ந்த உதவிகளும் பரிபூரணமாக கிடைக்கும். அடுத்தவரின் உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது மட்டும் நல்லது. புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். தங்களுடைய செயல்திறனை அதிகரிக்கும். இன்று இறை வழிபாட்டுடன் காரியங்கள் ஆன்மிகத்தில் நாட்டம் செல்லுங்கள். இன்று எதைப்பற்றியும் சிந்தனை கொள்ளாமல் சரியான முடிவை எடுங்கள். புதிய முயற்சிகள் ஏதேனும் இருந்தால் இப்போதைக்கு வேண்டாம் அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.