Categories
உலக செய்திகள்

‘பால் மாவு’ விலை கிடுகிடு உயர்வு…….. வெளியான அதிரடி அறிவிப்பு……..!!!!!

இலங்கையில் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் பால் மாவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவு ஒரு கிலோ கிராம் ரூ.150 ஆகவும், 400 கிராம் ரூ.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே இலங்கை அரசு தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால் மாவின் புதிய விலையை ஒரு கிலோ கிராம் ரூ. 1345 என்று உயர்த்தியுள்ளது. அதேபோல் பால் மாவு 400 கிராம் ரூ. 540 என்றும் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |