Categories
உலக செய்திகள்

“கடும் அதிர்ச்சி!”…. விண்ணில் மோதி வெடிக்கப்போகும் செயற்கைகோள்…. ஆய்வாளர் வெளியிட்ட தகவல்…!!!

சில வருடங்களுக்கு முன் ஸ்பேஸ் நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோளின் ஒரு பகுதி, சந்திரனில் மோதி வெடிக்க இருப்பதாக விஞ்ஞானி கணித்திருக்கிறார்.

உலகில் கோடீஸ்வரரான எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பாக கடந்த 2015-ஆம் வருடத்தில் விண்ணில் ஏவப்பட்டிருந்த செயற்கைகோள் பணிகளை முடித்த பின் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில் இந்த செயற்கைகோளின் ஒரு பகுதி வரும் மார்ச் மாதத்தில் சந்திரனில் மோத வாய்ப்பிருப்பதாக பில் க்ரே என்ற விண்வெளி ஆய்வாளர் கணித்து கூறியிருக்கிறார்.

இந்த செயற்கைக்கோள், சந்திரனை நெருங்கியிருப்பதாகவும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி அன்று ஒரு மணி நேரத்திற்கு சுமார் 9 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி வெடிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்.

Categories

Tech |