Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீடீரென நடந்த சாலை விபத்து…. சேதமடைந்த கார்…. போலீஸ் நடவடிக்கை….!!

காரின் மீது வேன் மோதி சாலை விபத்து நேர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூனங்குளம் பகுதியில் முத்துமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் சேத்தூர் பகுதியிலிருந்து முதுகுடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன் காரின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காரின் முன்பக்கம் பெரிதும் சேதமடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். இது குறித்து முத்துமணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வேன் டிரைவரான இசைத்துரை என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |