Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சண்டே சத்தான உணவு ராகி இட்லி பாருங்க ..!!ருசியுங்க …!!

                                                               

                      ராகி இட்லி

தேவையான பொருட்கள் :

ராகி மாவு-2 கப்

ரவை- 2 கப்பச்சை மிளகாய் விழுது-3 டீஸ்பு ன்

இஞ்சி விழுது-2 டீஸ்பு ன்

கெட்டித்தயிர்-2 கப்

கடுகு-1 டீஸ்பு ன்

உளுத்தம் பருப்பு -2 டீஸ்பு ன்

கறிவேப்பிலை-10 இலைகள்

சமையல் சோடா-1 டீஸ்பு ன்

பெருங்காயத்தூள் -1 சிட்டிகை

உப்பு-தேவையான அளவு

Image result for ராகி இட்லி

செய்முறை :

ராகி இட்லி செய்வதற்கு முதலில் ராகி மாவு, ரவை இரண்டையும் வறுத்து, தயிரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி சு டானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, மிளகாய் விழுது, பச்சை மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றை தயிரில் ஊறிய மாவுடன் தேவையான அளவு உப்பு, சமையல் சோடா சேர்த்து கலக்கவும்.அடுத்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலக்கி வைத்துள்ள மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

                       சுவையான ராகி இட்லி தயார்.

Categories

Tech |