‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஒரு நாளுக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
”பாரதிகண்ணம்மா” சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று. இந்த சீரியல் டி.ஆர்.பி யிலும் முன்னணி வகிக்கிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு படவாய்ப்புகளும் தேடி வருகிறது.
இந்நிலையில், இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஒரு நாளுக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு நாளுக்காக 15 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.