ரோஷ்னி ஹரிப்ரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியல் ”பாரதி கண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி. யிலும் முன்னிலை வகித்து வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் சில காரணங்களால் விலகினார்.
மேலும், இவருக்கு பட வாய்ப்புகள் வந்த காரணமாகத்தான் இவர் விலகியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில், தற்போது தன்னுடைய அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/CXn-m2Klmgh/?utm_source=ig_embed&ig_rid=9c5da929-d151-43c4-a4d9-72c946c91635