ரோஷ்னி ஹரிப்ரியன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷ்னி ஹரிப்ரியன். சமீபத்தில், இவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து இவர் விலகினார். மேலும், அவருக்கு பட வாய்ப்பு வந்த காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன்பிறகு எந்த ஒரு போஸ்ட்டும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில், தற்போது ரோஷ்னி ஹரிப்ரியன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CXLw0XLJnas/?utm_source=ig_embed&ig_rid=08393a6e-b01c-4f2a-8323-2022624b63a5