Categories
கிரிக்கெட் விளையாட்டு

RR VS SRH : முதல் விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்…! ஜெய்ஸ்வால் அவுட் …!!!

28 வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதல் .

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 28 வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது  . இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது .

இதனால் ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்டலர் – ஜெய்ஸ்வால்  ஜோடி களமிறங்கியது .இதில் ஜெய்ஸ்வால் 2 பவுண்டரி அடித்து 12 ரன்களில் வெளியேற ,அடுத்ததாக கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார் .இதில் ஜோஸ் பட்டலர் 26 ரன்கள், சஞ்சு சாம்சன் 15ரன்கள் எடுக்க ராஜஸ்தான் அணி 7 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 60 ரன்களை எடுத்துள்ளது .

Categories

Tech |